ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >33. சுத்த தாசனம் என்று எதைச் சொல்லுகிறோம்?
</span><br>
<p><b>பதில் :</b>25-தோஷங்களின்றி புனிதமான சம்யக் தாசனத்தைக் கடைபிடிப்பது, தாசன சுத்தி என்கிறோம். இது தீர்த்தங்கரர்களின் மூலகுணத்திற்கு முக்கியமானதாகும்.
</p>
 

Previous Question Next