ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >32. முனிவர்களுக்கு ஆகாரதானம் அளிப்பதற்குய விதிகள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> ஒவ்வொரு வீட்டிலும் சுவாமி இங்கு ஆகாரம் சுத்தமாகவும் தயாராகவுமிருக்கிறது. தங்குவீர்களாக. தங்குவீர்களாக, தங்குவீர்களாக என வரவேற்றல்.

1. வீட்டிற்குள் அழைத்துச்சென்று உயர்ந்த இடம் உயர்ந்த ஆசனமளித்தல்.
2. பாதங்களைக் கழுவி அந்த ஜலத்தைத் தன் தலைமிசை தெளித்துக்கொள்ளல்.
3. எட்டுவித அர்ச்சனை செய்தல்.
4. வணங்கல்.
5. மனசுத்தி-ஆர்த்த ரெளத்ர தியானம் கொள்ளாமை
6. வசன சுத்தி-கடின வசனம் சொல்லாமை
7. காயசுத்தி-சாரம் துணியால் மறைக்கப்பட்டு வினையத்துடனிருத்தல்
8. அன்னசுத்தி-சுத்த ஆகாரமளித்தல் முதலியனவாம்.


</p>

Previous Question Next