ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >31. விரதமனுஷ்டிக்கும் ஸ்ராவகர்கள் சுத்தம் செய்யவேண்டிய இடங்கள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> 1. சமையலறை, அடுப்பங்கரை
2. நீர்வைக்கும் இடம்
3. யந்திரம்
4. விளக்கு
5. ஆகாரதிகள் சுத்தம் செய்யுமிடம்
6. தூங்குமிடம்
7. சாமாயிகம் ஸ்வாத்யாயம் செய்யுமிடம்

</p>
 

Previous Question Next