ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >29. அஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?

</span><br>
<p><b>பதில் :</b> புஜங்கள்-2, பாதங்கள்-2, இடுப்பு-1, மார்பு-1, வயிறு-1, தலை-1, ஆக இவ்வெட்டு அங்கங்களால் வணங்கி நமஸ்காப்பதற்கு அஷ்டாங்க நமஸ்காரம் என்று பெயர்.
</p>

Previous Question Next