ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >26. கிரகஸ்தர்களும் முனிவர்களும் சிந்திக்கத் தகுந்த பாவனைகள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> 1. சகல பிராணிகளிடத்தும் சிநேக பாவம். 2. குணவந்தவர்கள் மீது சந்தோஷமான எண்ணம். 3. துன்பமுள்ளவாடம் கருணையுள்ளம், 4. வினையமற்ற ஜீவன்களிடம் நடுநிலைமை.

</p>

Previous Question Next