ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >25. மனித வாழ்க்கையில் 4-ஆஸ்ரமங்கள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> 1. பிரம்மசாயம் : பிரமசாயத்தை கடைபிடித்துக்கொண்டே கல்வி கற்றல்.
2. கிரகஸ்தன் : இல்லற தருமத்தில் மனைவியுடன் கூட இருந்து தர்ம, அர்த்த, காம புருஷார்த்தங்களைச் செய்தல்.
3. வான பிரஸ்தம் : 7ம் பிரதிமா முதல் 11ம் பிரதிமா வரை மனைவியின்றி விரத்தைக் கடைப்பிடிக்கும் துறவு.
4. சந்நியாசம் : நிர்கிரந்த முனியாகி தபம் செய்தல்.

</p>

Previous Question Next