ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >24. அறங்கூறுபவன் குணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> தரும உபதேசம் செய்பவன் புத்திமானாகவும் எல்லா சாஸ்திரங்களையும் மனப்பாடம் செய்தவனாகவும், உலக அறிவு உடையவனாகவும், பெற முடியாதவற்றின் மீது இச்சையில்லாதவனாகவும், சாந்த குணம் செல்வாக்கு, கேள்வி கேட்கும் போதே பதிலை அறியத்தக்கவன். கேள்விகளுக்கு அஞ்சாமை, பிறரால் பழிக்கப்படாமை, தெளிவாகவும், இனிமையாகவும் சொற்களைச் சொல்ல வல்லமை. இவைகள்யாவும் ஒருங்கே அமைந்திருக்க வேண்டும்.

</p>

Previous Question Next