ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

2. கேள்வி : ஸ்ராவகர் என்பவர் யார்?

பதில் : இந்தி பாஷையில் ஸ்ரா + வ + க = ஸ்ரா = ஸ்ரத்தா நற்காட்சி, வ = விவேக் = நல்லறிவு, க = கிกขயா = நல்லொழுக்கம். ஆகவே, இம் மும்மணியைக் கடைபிடிப்பவர்களே ஸ்ராவகர்கள் எனப்படுவர். ஸ்ராவகனும் ஜைனனும் ஒன்றே.

Previous Question Next