ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >19. கிரகஸ்தர்களின் 14 நற்குணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. நியாயத்துடன் பணம் சம்பாதித்தல், 2. குணவான்களிடம் பயபக்தியுடனிருத்தல், 3. உண்மையுடனும் இனிமையுடனும் வார்த்தையாடல், 4. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களுக்கு ஒன்றால் மற்றொன்றிற்கு தீங்கு ஏற்படாமல் அப்பியசித்தல், 5. மூவினத்திற்கு (பிரம்மசாயம், கிரகஸ்தம், வான ப்ரஸ்தம்) தகுதியாக வீடு மனைவியுடனிருத்தல், 6. மான மாயாதையுடன் வாழ்தல், 7. தகுந்த ஆகாரம், பானம் முதலியவற்றையே கொள்ளல், 8. நல்லோர்களின் சங்கத்தில் சேர்ந்திருத்தல், 9. சுத்த எண்ணம், 10. நன்றியுடைமை, 11. இந்தியங்களைத் தன் வசத்திலிருத்தல், 12. தர்ம மொழிகளைக் கேட்டல், 13. தயவுடைமை, 14. பாபத்திற்கஞ்சுதல் முதலிய நற்குணங்களாகும்.
</p>

Previous Question Next