ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >185. ஜீவன் முதலா அல்லது கர்மாவா?

</span><br>

<p><b>பதில் </b>: இரண்டுமே அனாதி காலமாக இருக்கின்றன. ஜீவன் முதல் என்றால் மாசில்லா ஜீவனை மாசுபடுத்த ஒரு காரணம் தேவை. கர்மம் முதல் என்றால், ஜீவன் இல்லையென்றால் கர்மம் செய்தது யார்? எனவே இரண்டுமே அனாதி காலமாக இருக்கின்றன.<br>

</p>


 

Previous Question Next