ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >184. ஜைன பிம்பத்தின் மகத்துவம் என்ன?

</span><br>

<p><b>பதில் </b>: ஜின பிரதிமையை தாசிப்பதால் பக்தர்களின் கண்களிலிருந்து சஞ்சலம் விலகுகிறது. பகவான் எண்ணமே தலை தூக்குகிறது. பகவான் எதிரே வேறெந்த செல்வப் பொருள்களும் மதிப்பற்றவை ஆகின்றன. அவருடைய குணங்களைப் பாடுவதால் இதயத்தில் ஞான ஒளி ஏற்படுகிறது. புத்தியற்றவர்களும் பவித்ரமாகி விடுகிறார்கள். ஜினராஜான் பிரதிமை பக்தர்களின் மித்யாத்வத்தை அழிக்கிறது. ஜினேந்திரான் மூர்த்தி உண்மையில் ஜினேந்திரருக்கு சமானமாக ஒளி பெற்று விளங்குகிறது.<br>
</p>


 

Previous Question Next