ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >183. ஒரு சிறந்த முனிவான் ஆகார அளவு யாது?
</span><br>

<p><b>பதில் </b>: முனிவர் தன் வயிற்றின் நான்கில் இருபாகம் உணவும் ஒரு பாகம் நீரும் உட்கொள்ளவேண்டும். நான்காவது பாகத்தில் காற்று சஞ்சாக்க இடமிருக்க வேண்டும். இதற்கு அதிகமாக ஆகாரம் எடுத்துக்கொண்டால் தியானத்திற்கு பங்கமும், படிப்பதில் துன்பமும், அஜீர்ணம் முதலியவற்றால் அநேக நோய்களும் உண்டாகும். தூக்கம் அதிகமாகி, சோம்பலும் ஏற்படும்.<br>


</p>


 

Previous Question Next