ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >181. மோக்ஷத்தினால் ஏற்படும் பயன் என்ன?
</span><br>

<p><b>பதில் </b>: மோக்ஷம் உலகின் உயர்ந்த நிலை. மூவுலகமும் சேர்ந்தநிலை. சித்தபரமேஷ்டியும் போற்றும் நிலை. மோக்ஷத்தில் மோகமின்மையால் உண்மையான இன்பம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உண்டு. மோக்ஷத்தில் சுகம் தானாகவே ஏற்படுகிறது. ஒருவர் உதவியும் தேவையில்லை. மோக்ஷ நிலை அதிசய ரூபத்தை உடையது. விஸ்தீரணமானது, கட்டுப்பாடற்றது, உவகையற்றது, அளவற்றது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நிலை சித்தர்களுக்கே உกขயது. கர்மங்கள் நாசம் அடையும்போது மோக்ஷத்தின் பிரகாசம் ஏற்படுகிறது. கேவலக்ஞானம் போன்ற அனந்த குணங்களும் நிறைந்தது. மோக்ஷநிலை, மோக்ஷ மடைந்தவர்கள், கேவலதர்சனம் கேவலஞானம் அனந்த சுகம், அனந்த வீกขயம், அனந்த குணம் போன்றவற்றை அடைகிறார்கள்.<br>
</p> 

Previous Question Next