ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >180. மோக்ஷம் அடைபவருக்கு நிமித்தம் என்ன?

</span><br>

<p><b>பதில் </b>: யார் தன் ஆத்மா எழுச்சியின் ரூப மென்றும், பவித்ரமான தென்றும், ஆசை த்வேஷம், மோகம் ஆகியவற்றை ஒரு நாடக மென்றும் கருதுகிறாரோ, இன்ப துன்பங்களை கர்ம பலனென்றும். நம்மால் ஆகக்கூடியது ஏதுமில்லை என்றும் கருதுகிறாரோ அப்படிப்பட்டவருக்கு மோக்ஷம் சமீபத்தில் சித்தியாகும்.<br>

</p> 

Previous Question Next