ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >18. ஸ்வேதாம்பரர் பேதம் எப்போது ஏற்பட்டது?

</span><br>
<p><b>பதில் :</b> விக்ரம சகாப்தம் 135ல் திகம்பர ஸ்வேதாம்பர பேதம் ஏற்பட்டது பண்டைய ஜைனர்கள் நிர்கந்தர் என்றனர். அப்போதைய சாதுக்கள் பாக்ரகமின்றி நிர்வாணமாயிருந்தனர். சந்திரகுப்த மெளாய மகாராஜன் காலத்தில் 12 ஆண்டுகள் பஞ்சமேற்பட்டன. அச்சமயம் சில முனிவர்கள் வெள்ளை உடை அணிய ஆரம்பித்தனர். அவர்களே பின்னர் குஜராத்திலுள்ள செளராஷ்ட்ர தேசத்தைச் சேர்ந்த வல்கபிபுரத்தில் சம்வத் 136ல் ஸ்வேதாம்பரர் என்ற பெயருடன் பிரசித்தி பெற்றனர்.

</p>

 

Previous Question Next