ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >178. மோக்ஷம் அடைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

</span><br>

<p><b>பதில் </b>: உலகத்தில் உள்ள மக்களோடு பழகுவதால் பேச்சு ஏற்படுகிறது. பிறகு ஆசை ஏற்பட்டு அதனால் கர்மா தொடர்கிறது. எனவே ஆத்ம ஹிதம் அல்லது மோக்ஷ பதவியை நாடுபவர்கள் லோகா தாயமான மக்களிடமிருந்து பூரணமாக விலகவேண்டும்.
<br>

</p> 

Previous Question Next