ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >175. எவரால் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைய முடியும்?

</span><br>

<p><b>பதில் </b>: உண்மையான தத்துவங்களை உணர்ந்து உலகப்பொருள்களின் மீது விருப்பு, வெறுப்பை விட்டவர் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைய முடியும். மோக்ஷம் அடைய முடியாதது அல்ல. ஆத்ம ஸ்வரூபம் உதயமானவர்களுக்கு, புத்தி பூர்வமாக சிரத்தையுடன் முயற்சி செய்யும் ஞானிகளுக்கு புருஷார்த்தம் உண்டாகிறது.<br>
</p> 

Previous Question Next