ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >174. ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

</span><br>

<p><b>பதில் </b>: அஞ்ஞானிகள் குல வழக்கம் நியம நிஷ்டைகளை தர்மம் என மதிப்பார்கள். ஞானிகள் வஸ்து சுபாவத்தைத் தர்மம் என மதிப்பார்கள். அஞ்ஞானிகள் தங்கம், வெள்ளி முதலியவற்றைத் திரவியம் என மதிப்பார்கள். ஞானிகள் தத்துவங்களைத் திரவியம் என மதிப்பார்கள். அஞ்ஞானிகள் உலக சுகங்களை அனுபவித்தலை வேலை என்பார்கள். ஞானிகள் ஆத்ம விசாரணையை வேலை என்பார்கள். அஞ்ஞானிகள் சுவர்க்கத்தை மோக்ஷம் என்பார்கள். ஆனால் ஞானிகள் கர்ம பந்தத்திலிருந்து விடுதலை அடைவதையே மோக்ஷம் என்பார்கள்.<br>

</p> 

Previous Question Next