ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >173. உத்தம, மத்திம, அதம, அதமாதம மனிதர்கள் சுபாவம் என்ன?

</span><br>

<p><b>பதில் </b>: உத்தம மனிதர்கள் உலர்ந்த திராட்சையைப் போல உள்ளும் புறமும் மிருதுவானவர்கள். மத்திம மனிதர்கள் தேங்காயைப் போல மேலே கடுமையாகவும் உள்ளே இனிமையாகவும் இருப்பார்கள். அதம மனிதர்கள் இலந்தைப் பழத்தைப்போல தோற்றத்தில் மிருதுவாகவும், உள்ளே மோசமாகவும் இருப்பார்கள். அதமாதம மனிதர்கள் கொட்டைப்பாக்கைப் போல உள்ளும் புறமும் கடினமானவர்களாக இருப்பார்கள்.<br>


</p> 

Previous Question Next