ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >172. ஆத்மசித்திக்கு விக்னம் ஏற்படுத்தும் தோஷங்கள் யாவை?

</span><br>

<p><b>பதில் </b>: சோம்பல், அதிக தூக்கம், விசேஷ உணவு, மூளைக் கோளாறு, உலகமாயை, அதிகவேலை, ஆடம்பரம், மான அவமானம், தற்பெருமை, தற்புகழ்ச்சி, துச்ச வஸ்துக்களில் ஆனந்தம், பெண்களிடம் அதிக விவகாரம், அதிக போகம், பிறர் பொருளில் இச்சை, மன சஞ்சலம், அதிகம் பேருடன் சிநேகம், அயோக்கிய இடங்களுக்குப் போதம், ஒரு சிறந்த கட்டுப்பாடு கூட அனுஷ்டிக்காது இருத்தல் ஆகிய பதினெட்டு காரணங்களால் ஆத்ம சித்திக்கு விக்னம் ஏற்படும்.<br>
</p> 

Previous Question Next