ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >171. சல்லேகனையின் பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறு கழிக்க வேண்டும்?
</span><br>

<p><b>பதில் </b>: சிறந்த முறையில் உடலையும், ஆசையையும் அடக்குவது சல்லேகனை. இதை அனுசாக்கும் முறையாவது : நான்காண்டுகள் நற்குணத்தோடும் உக்கிரமான தவத்தோடும், கட்டுப்பாடோடும் கழிக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் ருசி போன்றவற்றைத் தியாகம் செய்து விடவேண்டும். இரு ஆண்டுகள் சாதம் போன்றவற்றைத் தியாகம் செய்ய வேண்டும். ஒரு வருடம் பால் போன்ற திரவ பதார்த்தங்களுடன் கழிக்க வேண்டும். ஆறு மாதங்கள் சிறிது சிறிதாக உபவாசம் போன்றவற்றால் கழிக்க வேண்டும். கடைசி ஆறுமாதங்கள் மிகக்கடுமையான விரதங்களுடன் கழிக்க வேண்டும்.<br>


</p> 

Previous Question Next