ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >17. ஸ்ராவகர்களின் குணங்கள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> மானம், தயவு, காஷாயமின்மை, முயற்சி, பிறர்குற்றம் கூறாமை, பரோபகாரம், சாந்தம், நற்குணங்களை கிரகித்தல், நல்லொழுக்கம், யாவாடமும் அன்பு, உண்மை, இன்சொல், நுண்ணறிவு, முன்யோசனை, சாஸ்திரதத்வ அறிவு, நன்றியுடைமை, தத்துவ ஞானம் தரும சிந்தனை வணக்கமுடைமை, கர்வமின்மை, நடுநிலைமை, மாயாதை கெட்டவழக்கமின்மை முதலிய 21-குணங்கள்.


</p>
 

Previous Question Next