ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >167. தியானம் ஏற்படுவதற்கு முக்கியமானது யாது?

</span><br>

<p><b>பதில் </b>: எந்த மகாத்மாவிடம் விருப்பு வெறுப்புகளும், ஆசைகளும், மனம் வாக்கலும், உடலாலும் இருப்பதில்லையோ, அவாடம் இரு வினைகளையும் எக்கும் தியான மென்னும் அக்னி உற்பத்தி ஆகிறது. யோக சக்தி ஏற்படுகிறது. இதுவே தியானத்திற்கு மிக முக்கியமாகும்.
<br>

</p> 

Previous Question Next