ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

166. மஹாவீரான் உபதேசத்திற்குப் பாத்திரமாவார் யாவர்?

பதில் : சத்புருஷர்களின் சரணத்தையே விரும்புபவர், எப்போதும் கூய அறிவுக்காக விருப்பம் உடையவர், நற்குணங்களை விரும்புபவர், ஆத்ம முன்னேற்றத்தில் விருப்பம் உடையவர், தன் குறைகளை அறிந்தவுடன் அவற்றை விலக்க முயற்சிப்பவர், சிறு நேரத்தையும் சாயான முறையில் செலவிடுபவர், ஏகாந்தத்தில் மகிழ்பவர், தீர்த்த யாத்திரை செய்ய விரும்புபவர், ஆகாரம், ஆடை, இல்லம் முதலியவற்றைக் கட்டுப்பாட்டுடன் வைப்பவர். மிருதுவான சொற்களைப் பயன்படுத்துபவர்.

தன் சிறப்பைக் காட்டிக்கொள்ளாதவர், இத்தகையோரே மஹாவீரான் உபதேசத்திற்குத் தகுந்த பாத்திரமாவர்.

Previous Question Next