ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >165. மோகத்தின் இலட்சணம் யாது?

</span><br>

<p><b>பதில் </b>: மனைவி, மக்கள், சொத்து, திரவியங்கள் மீது பற்றுக்கொள்ளுதல் மோகம் ஆகும். எனக்கு இவ்வளவு புகழ், இவர் என்னை இகழ்ந்தார் என நினைத்தல் மோகமே. என்ன செய்வேன், எங்கு செல்வேன், எப்படி சுகமடைவேன், யார் உதவி பெறுவேன் இப்படி எண்ணுதலும் மோகமாகும்.<br>


</p> 

Previous Question Next