ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >164. ஐந்து இந்தியங்களின் நாக்கை அதிகம் கட்டுப்படுத்த வேண்டியது ஏன் அவசியமாகிறது?
</span><br>

<p><b>பதில் </b>: நாக்கு இந்தரியங்களில் எல்லாம் பலவான், ருசி அறிவதோடு பேச்சு என்னும் காயமும் இதனால் நடைபெறுகிறது. ருசி வசப்படுவதால் சாரத்தில் அநேக நோய் வருவதுண்டு. எல்லா இந்தியங்களும் வெளிப்படையாக இருந்தால் இது வாய்க்குள் மறைந்திருக்கிறது. நாக்கைக் கட்டுப்படுத்துபவர் எல்லா இந்தியங்களையும் கட்டுப்படுத்தி விடலாம்.<br>

</p>


 

Previous Question Next