ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >161. எந்த ஐந்து காரணங்களால் சம்யக்த்வத்தின் நாசம் ஏற்படுகிறது?
</span><br>

<p><b>பதில் </b>: ஞானத்தினால் ஏற்படும் கர்வம், மதியீனம், அன்பற்ற சொற்களைப் பயன்படுத்துதல், குரோதமான எண்ணம், கிலேசம், ஆகியவற்றால் சம்யக்த்வம் நாசமடைகிறது.<br>
</p>


 

Previous Question Next