ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >160. மித்யாத்வம் (தீய வழி) சம்யக்த்வத்தின் (நல்வழி) நம்மை எங்கே கொண்டு செல்லும்?
</span><br>

<p><b>பதில் </b>: மித்யாத்வம் நம்மை குரோதம், கர்வம், அறியாமை, கருமித்தனம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றில் வீழ்த்திவிடும். சம்யக்த்வம் நம்மை-பொறுமை அடக்கம் சரளமான சுபாவம், மகிழ்ச்சி, சமநோக்கு ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லும்.<br>

</p>


 

Previous Question Next