ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >16. பூணூல் அணிபவாடம் அமைந்திருக்க வேண்டிய குணங்கள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> தருமத்தில் திட நம்பிக்கையுள்ளவன் சின்னம் பூணூல். இதை அணிவதற்கு வேண்டிய குணங்கள் : 1. நாநாவித விசேஷ குணங்களில் மிக்கவன், 2. மன்னிக்கும் குணம், 3. கொடுக்கப்படாத பொருளில் நாட்டமின்மை, 4. மூல குணங்கள் 8-ம் கடைப்பிடித்தல், 5. பேராசையின்மை, 6. நல்ல ஆச்சாரம் பூஜை, ஜபம், தபம், புலனடக்கம், தகாத உணவு, பானம் அருந்தாமை, 7. தரையின் மீது மெதுவாக பார்த்துச் செல்லுதல், போஜன சமயம் மெளனம் கொள்ளல் 8 சீலவானாக இருத்தல், 9. துறவு மனப்பான்மை முதலியன.


</p>
 

Previous Question Next