ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

159. ஷிகள் அருளிய முக்கிய கிரந்தங்கள் யாவை?

பதில் :

1. உமாஸ்வாமி அருளிய தத்வார்த்த சூத்ரம்.

2. குந்த குந்தாசாயர் அருளிய பஞ்சாஸ்தி காயம், சமய சாரம், பிரவசன சாரம், அஷ்டபாஹடம், நியமசாரம், ரயணசாரம் இன்னும் பல உள.

3. நேமி சந்திர சித்தாந்தி அருளிய திலோகசாரம், கோமடசாரம், லப்திசாரம், க்ஷபணசாரம், திரவிய சங்கிரஹம்.

4. வத்ரகேசி ஸ்வாமி அருளிய மூலாசார்.

5. சமந்த பத்ரஸ்வாமி அருளிய தேவாகமம், ரத்னகரண்டம், ஸ்வயம்பூ, நீமஸ்தோத்திரம், புக்த்யானு சாஸனம்.

6. பூஜ்யபாத ஸ்வாமி அருளிய தோஸா மித்யாதி ஸ்தோத்திரம், சர்வார்த்ர சித்தி, ஜைனேந்திர வ்யகரணம், ஸமாதி சதகம்.

7. கார்த்திகேய ஸ்வாமி அருளிய த்வாதசானுப்ரேக்ஷ

8. அகளங்க தேவர் அருளிய லகுத்யி, அஷ்டசதி, ராஜ வார்த்திகம்.

9. மாணிக்ய நந்தி அருளிய பாக்ஷமுக சூத்ரம்.

10. ப்ரபா சந்திரர் அருளிய ப்ரமேய கமல மார்த்தாண்டம். நியாய குமுத சந்திரோதயம்.

11. ஜின சேனாசார்யர் அருளிய பிருஹத் ஆதி புராணம்.

12. குணபத்ராசார்யார் அருளிய உத்தரபுராணம். ஆத்மானுசாஸன், ஜினதத்த சாத்திரம்.

13. யோகீந்திரதேவர் அருளிய பரமாத்ம பிரகாஸம், யோகசாரம்.

14. வீரநந்தி அருளிய ஆசாரஸாரம், சந்திர பிரப காவியம்.

15. சுப சந்திரர் அருளிய ஞானார்ணவம்.

16. பத்ம நந்தி அருளிய பஞ்ச விஷ்திகா.

17. ஷி வாயன் அருளிய பகவதி ஆராதனா

18. வித்யாநந்தி அருளிய அஷ்ட ஸஹஸ், ஆப்த பாஷா, பிரமான் பாக்ஷ பத்ர பாக்ஷஸ், ஸ்லோகவார்திகை.

19. அம்ருத சந்திரர் அருளிய புருஷார்த்த சித்த, யோபாயம், தத்வார்த்த சாரம், நாடக திரய கீ டீகா.

20. அனந்த வீர்யர் அருளிய பிரமேய சந்திகா

21. மாகநந்தி அருளிய பந்தே தாதி ஜயமாலா

22. வாதி ராஜர் அருளிய ஏகிபாவம்

23. மான துங்கர் அருளிய பக்தாமரம்

24. குமுத சந்திரர் அருளிய கல்யாண மந்திர்

25. அபய நந்தி அருளிய கோமட சார கீ டீகா

26. கேசவ வர்ணீ அருளிய கோமடசார் கீ ஏக்கலகு டீகா.

27. தர்ம பூஷன் அருளிய நியாய் தீப்கா.

</blockqute>

Previous Question Next