ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

158. லேஸ்பைகளின் லக்ஷணம் யாவை? எத்தனை வீதம்?

பதில் :

பதில் : வேஸ்யை ஆணுவிதம், அவை: 1)கிருஷ்ண 2) நீல 3) கபோத 4) பீத 5) பத்ம 6) சுக்ல.

லக்ஷணம்: 1. கிருஷ்ணலேஸ்யா : தீவிர கோபத்தையும் வைரத்தையும் விடாமை, சண்டையிடும் ஸ்வபாவம், தயவின்மை, துஷ்டத்தனம், குரு வார்த்தை கேளாமை, சுயேச்சை, புத்திஹீனம், காமவெறி, கர்வமுடைமை, கபடம், மந்தம் முதலிய குணங்கள்.

2. நீலலேஸ்யா : அதிகதுக்கம், மோசம், தீவிர பேராசை முதலியன.

3. கபோதலேஸ்யா : பிறரைப் பழித்தல் அதிக கோபம், சோகம், பயம், பொறாமை, தற்பெருமை, தன்னை உயர்த்தியும் புகழ்ந்தும் பேசுபவர்களுக்கு பணமுதலிய பலவகைப் பொருளையும் கொடுத்தல். இந்த மூன்று லேஸ்பையுடையவர்கள் தீய பிறவியில் பிறப்பர்.

4. பீதலேஸ்யா : காกขய, அகாกขய, சத்திய, அசத்தியத்தை அறிந்து தயாளனாகவும், தானமளிப்பவனாகவும், சம நோக்குடையவனாகவும் இருத்தல்.

5. பத்மலேஸ்யா : தியாகி, சுபத்தில் முயற்சி, கஷ்டத்தை சகித்தல், குருபக்தி முதலியன.

6. சுக்லலேஸ்யா : பழி பாரபட்சம் இன்மை, சம நோக்கு விரக்தி முதலியன. இம் மூன்றும் நற்கதியை உண்டாக்கும்.

சுபம் சுபம் சுபம்.

</blockqute>

Previous Question Next