ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

157. ஸ்ராவகனுக்குய ஐந்து அடையாளங்கள் யாவை?

பதில் : 1. திலகம், 2. வெள்ளை வஸ்திரம், 3. பவித்ரம் (மோதிரம்), 4. சிகை (குடுமி), 5. யக்ஞோபவீதம் (பூணூல்) முதலியன.

"திலகம் தெளதவஸ்திரஞ்ச திதீயஞ்சபவித்ரகம் சிகாயக்ஞோப வீதஞ்ச இத்யேதே பஞ்சமுத் காம்" என்பதனாலறிக.

Previous Question Next