ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >155. ஆசிகா என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>: பூஜை செய்தபிறகு மிகுந்துள்ள அசியை சேஷை

என்கிறோம். அவற்றை பூஜை செய்பவன் தன்மதிப்பிற்குயவர்களின் அருகில்

கொண்டுவருவான். அவைகளை அவர்கள் கைகுவித்து மாயாதையுடன் ஏற்று தங்கள் சிரசின்

மீது வைப்பர். இதையே ஆசிகா என்கிறோம். ஆசிகாவை மாயாதையுடன்

சிரசின் மீது வைத்துக்கொள்ளவேண்டும்.<br>


</p>


 

Previous Question Next