ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >154. பிரதிஷ்டாசாกขயார் யார்? அவருடைய லக்ஷணம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>: பிம்பம் முதலியவற்றிற்கு பிரதிஷ்டை செய்விப்பவன் துறவியாகவும், இல்லறத்தானாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் ஜினதர்மத்தில் திடமான நம்பிக்கையும் நல்லொழுக்கமும் சொற்பொழிவாற்றும் திறனும் சாஸ்திர ஞானமும் நிச்சயவியவஹாரத்தில் மேதையாகவும் உடையவராக இருக்கவேண்டும்.<br>

</p>


 

Previous Question Next