ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >153. தேரஹ்பக்தியின் லக்ஷணம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:திகம்பர ஜைன சாஸ்திரத்தில் தேரஹ் பக்திகளைப்

பற்றி எங்கும் காணப்படவில்லை. பற்றினால் வஸ்திர மணிந்து கொண்ட

பட்டா ரகர்களை திகம்பர ஜைனர்கள் குருவாக ஏற்றுக்கொள்வதில்லை.

பிம்பத்திற்கு கேசம் சூட்டுவதில்லை. ஸசித், பழம் புஷ்பம்

முதலியவற்றால் பூஜை செய்வதில்லை. நின்றுகொண்டே பூஜை செய்வர். இரவில் 8

வித திரவியங்களால் ஜினேந்திர பூஜை செய்வதில்லை. க்ஷத்ர

பாலகர்களையும் பத்மாவதி தேவியையும் பூஜிப்பதில்லை.<br></p>


 

Previous Question Next