ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >152. சாதுமகான்களுக்கு ஆகாரம் அளிப்பதால் உண்டாகும் பஞ்சாச்சாயங்கள் யாவை?
</span><br>

<p><b>பதில் </b>:தேவர்கள் மூலம் ரத்னமழை, புஷ்பமழை துந்துபி முழங்கல். நறுமணம் வீசும் தென்றல் காற்று, ஜெயா ஜெயா வென்ற சப்தம்.<br>
</p>


 

Previous Question Next