ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

151. தர்மகதை எத்தனை வகை? அவைகள் யாவை?

பதில் :தருமத்தில் திடமளிக்கவல்ல கதைகள் நான்கு வகைப்படும்.

1. ஆக்ஷபிணி : இதில் சாமாயிகம் முதலிய சாத்ரமும் ஞானம் முதலியவற்றின் ஸ்வரூபமிருக்கும்.

2. விக்ஷபிணி : இது பிற மதங்களைக் கண்டித்து அநேகாந்த மதத்தை ஸ்தாபிதம் செய்வது.

3. ஸம்வேஜினி : இதில் ஞானம், சாத்ரம், வீயம் முதலியனவும் தர்மசிந்தனை பெருகவல்லதுமானதாகும்.

4. நிர்வேதினி : இது சம்சார சார போகத்தில் வைராக்யம் உண்டு பண்ணும் நற்கருத்துக்கள் அடங்கியதாகும்.

Previous Question Next