ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >150. ஏற்றுக்கொள்ளக்கூடிய திதியின் லக்ஷணம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:எந்த திதி சூกขயோதயத்தில் 3 முகூர்த்தம் (அ) 6 நாழிகையுள்ளதோ, அதை ஏற்றுக்கொள்ளலாம். இதற்குக் குறைவாயிருப்பின் முந்திய தினத்தையே திதி நாளாகக் கொள்ள வேண்டும். உபவாசமிருப்பதாயின் மறுதினம் உதயத்திற்கு பின்னர் எத்தனை நாழிகை வரை உபவாசதிதியுள்ளதோ அதன் பிறகு தான் பாரணை செய்ய வேண்டும். ஒவ்வொரு திதியின் அளவை 54 நாழிகை முதல் 65 நாழிகை, வரை நேரமுடையதாகும். (அ) சற்று குறைந்த 66 நாழிகையாகும். முதல் தினம் 60 நாழிகையும், மறுதினம் 5 நாழிகையுமிருக்குமானால் முதல் தினத்திலேயே உபவாசம் ஆரம்பிக்க வேண்டும்.<br>

</p>


 

Previous Question Next