ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >15. அதமாதம புருஷர்களின் லக்ஷணம் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. நல்லோர்களைக் கண்டு கோபித்தல், நல்லோர் வார்த்தையை நிந்தித்தல், நல்லோரைத் தீயோர் என்றல், உண்மையில் வினயமுடையவனை முகஸ்துதி செய்வோன் என்பது, இந்தியங்களை வென்றவனை துர்பாக்கியன் என்பது ஸ்தி புருஷ சுகத்தில் மூழ்கியுள்ளவர்கள் முதலியன.


</p>

Previous Question Next