ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

149. ஹோமம் செய்வதற்கு ஹோம குண்டத்தில் எக்கப்படும் அக்னி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பதில் :மூன்று வகைப்படும். 1. கார்கத் பத்தியம், 2. ஆஹவனீயம், 3. தக்ஷணாச்னியம்.

1. தீர்த்தங்கரர்களின் நிர்வாணாக்னி இது. சதுர குண்டத்தில் அறுவகை அக்னியில் முதலாவதும் பிரதானமானதுமாகும்.

2. ஆஹவனீயம் : கணதரர்களின் நிர்வாணாக்னி இது முக்கோண குண்டத்தில் வரவேற்பதற்காக எப்பது.

3. தக்ஷனாக்னீயம் : சாமான்ய கேவலிகளின் நிர்வாணாக்னி. இது அர்த்தசந்திர உருவத்திலுள்ள குண்டத்தில் தென்பக்கமிருந்து எப்பதாகும்.

Previous Question Next