ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

147. வசார்த்த மரணம் என்பது யாது? அது எத்தனை வகை? விவரம் யாது?

பதில் :ஆர்த்தரெளத்ர தியான சகிதமான மரணத்திற்கு வசார்த்த மரணம் என்று பெயர். இது 4 வகைப்படும்.

1. இந்திய வசார்த்த மரணம் : ஐந்துவித இந்தியங்களின் விஷயங்களுக்கு அடக்கமாகி ஆஹாரம், நறுமணம், சங்கீதம், ஸ்பாசம், மனோகரமான காக்ஷ முதலிய காரணங்களால் ராகத்வேஷமடைதல்.

2. வெதனா வசார்த்த மரணம் : தேக சம்மந்தமானதும் மானசீக கஷ்டத்தாலும் துக்கப்பட்டு மரணமடைதல்.

3. கஷாய வசார்த்த மரணம் : கோபம், மானம், மாயை, லோபம் இவைகளால் பீடிக்கப்பட்டு மரணமடைதல்.

4. நோகஷாய வசார்த்த மரணம் : ஹாஸ்யம் சோகம் பயம் முதலியவற்றிற்கு வசப்பட்டு மரணமடைதல்.

Previous Question Next