ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

144. ஜீவசமாசம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?

பதில் :ஜீவன்கள் இருப்பதற்கான இடம் எவை எவைகள். ஒரே மாதி、 ஜாதியில் ஜீவன்களை ஒன்றுபடுத்தப்படுகிறதோ அவைகளை ஜீவசமாசம் என்கிறோம். ஜீவசேர்க்கை முக்கியமாக 98 வகை. தி、யக் ஜீவன்களில் 85 மனிதர்களில் 9 நரகர்களில் 2 தேவர்களில் 2 ஆக 98.

ஏகேந்தி、யத்தில் 42. பிருத்வி, ஜலம், அக்னி, நித்ய நிகோத வனஸ்பதி இதர நிகோத வனஸ்பதி இவைகள் 6 பாதர சூக்ஷ்மம் 2 பேதமாவதால் 12+ பிரத்யேக வனஸ்பதி ஸபிரதிஷ்டிதம் + பிரத்யேக வனஸ்பதி அப்ரதிஷ்டித்வம் 14 இவைகளுடன் பர்யாப்தகம், நிவ்ருத்யபர்யாப்தகம் லப்தபர்யாப்தகம் இம்மூன்று வகையும் சேர்வதால் 14x3=42 ஆகும்.

விகலக்ரயத்தின் 9 ஈ、ந்தி、ய, மூவிந்தி、யம், நாலிந்தி、யம் ஒவ்வொன்றின் பர்யாப்தம் நிவ்ருத்ய பர்யாப்தகம் லப்தபர்யாப்தகம் இவ்வாறு 3x3=9 பேதங்களாயின.

சம்மூர்ச்சன பஞ்சேந்தி、யம் 18 ஜலசர, தலசர, நபசர மூன்றும் சஞ்ஞ அசஞ்ஞயுடன் சேர 3x2=6 இவைகள் ஒவ்வொன்றிற்கும் பர்யாப்தம் 3 சேர 6x3=18 பேதங்களாயின.

கர்பத்திலுதிக்கும் பஞ்சேந்தி、யங்கள் 16. கர்ம பூமியில் ஜலசரம் தலசரம் ரூபசரம் இம்மூன்றும் சஞ்சி அசஞ்சி சேர 6 ஆயின. இவை ஒவ்வொன்றிற்கும் பர்யாப்தகம் நிவ்ருத்தி பர்யாப்தகம் சேர 12 பேதங்களாயின மேலும் போக பூமியின் தலசரம், நபசரம் பர்யாப்தகம் நிவ்ருத்ய பர்யாப்தகம் இந்த நான்கு பேதங்களும் சேர்ந்து 16 ஆயின.

மனிதர்கள் 9 ஆர்யகண்டம் மிலேச்சகண்டம் போகபூமி குபோகபூமி இந்நாலு வகையுடன் ஒவ்வொன்றிற்கும் பர்யாப்தகம் நிவருத்யபர்யாப்தகம் இவ்வாறு 8 கர்ப்பஜங்கள் சம்மூர்ச்சனம் மனிதலப் தபர்யாப்தகம் சகிதம் 9 பேதங்களாயின.

நாரகர்களின் 2 பேதங்கள், நாரகிபர்யாப்தகம் நிவ்ருத்திபர்யாப்தகம் தேவர்கள் 2 பர்யாப்தகம் நிலைருத்யபர்யாப்தகம் 2.

Previous Question Next