ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >141. ஒரே சமயத்தில் வியவகாரச் செயலிலும் ஏன் பலனடைய முடிவதில்லை?
</span><br>

<p><b>பதில் </b>:ஜீவன்களின் மனவளர்ச்சி ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று விரோதமான இரு காกขயங்களில் ஈடுபடுவதில்லை. எந்த சமயம் மனம் பஞ்சேந்திกขய விஷயங்களில் சிக்கியுள்ளதோ அச்சமயம் ஆத்மஹிதத்திற்கான காกขயம் அதற்கு பிடிப்பதில்லை. ஆத்மஹிதத்தில் மனம் திரும்பும்போது விஷய கஷாயங்கள் அதற்கு விஷத்திற்கு ஒப்பாகிறது. அதாவது பிடிக்கவே பிடிக்காது.<br></p>

Previous Question Next