ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >14. பருகுவதற்கு உกขய பதார்த்தங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> கனபதார்த்தம் -
தயிர் முதலிய கெட்டியான வஸ்துக்கள்,
திரவ பதார்த்தம்
பழரசம், மோர், வென்னீர் முதலியன
பசையுள்ளவை
ஒட்டக் கூடியதும், லேசானதும்,
பசையில்லாதவை
ஒட்டக்கூடாத பதார்த்தங்கள்.
நொய்கஞ்சி, பருக்கை இல்லாத கஞ்சி முதலியன.

</p>
 

Previous Question Next