ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >139. ஆத்மா பிந்த பின்னர் சாரம் ஏன் பிகிறது? சாரமும் ஆத்மாவும் முற்றிலும் தனித்தனி பதார்த்தமாயிருந்தும் ஆன்மாவின் விருப்பத்திற்கு அடங்கி சாரம் ஏன் அடங்கிப்போக வேண்டும்?
</span><br>

<p><b>பதில் </b>:ராகத்வேஷத்தால் உத்பத்தியான சாரத்தின் முயற்சியினால் சாரமும் இந்திய ரூபயந்திரமும் தன் தன் காயத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றன. முந்திய ஆத்மாவிலிருந்து ராகத்வேஷத்திற்கு வசப்பட முயற்சி உத்பத்தியாகிறது. அப்போது நம்முயற்சி சாரத்திலுள்ள வாயுவை விரும்பிய இடத்தின் பக்கமாக செலுத்துகிறது. வாயு ரயில் வண்டியைப்போல் சாரத்தை அங்கேயே இழுத்துக்கொண்டு போய்விடுகிறது.<br>

</p>

Previous Question Next