ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >138. சரமசா யார்?
</span><br>

<p><b>பதில் </b>:மோக்ஷமடையும்போதுள்ள கடைசி சாரத்திற்கு சரமசா எனப்படும். மோக்ஷமடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் மோக்ஷமடைபவர்களை சரமசா என்கிறோம்.<br>

</p>

Previous Question Next