ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >137. ஜீவன்களின் உச்ச ஆயுள் எவ்வளவு?
</span><br>

<p><b>பதில் </b>:பிருத்விகாயத்தின் ஆயுள் 12000 வருஷம், கல் முதலிய கடின பிருத்விகாயத்திற்கு 22000 வருஷம், ஜலகாயிக ஜீவன்களுக்கு 7000 வருஷம், தேஜஸ்காயிகத்திற்கு 3 நாட்கள், வாயுகாயிகத்திற்கு 3000 வருடங்கள், வனஸ்பதி காயிகத்திற்கு 1000 வருஷம், ஈ、ந்தி、யங்களின் ஆயுள் 12 வருஷம், மூவிந்தி、ய ஜீவன்களுக்கு 49 நாட்கள் மத்ஸ்யங்களுக்கும் கர்ம பூமியிலுள்ள பஞ்சேந்தி、ய சஞ்ஞ மனிதர்களுக்கும் தி、யஞ்ச ஜீவன்களுக்கும் 1 கொடி பூர்வ வருஷம், பக்ஷகளுக்கு 72000 வருஷம், கர்ப்பம் முதலியவற்றிற்கு 42000 வருஷம், எல்லா கர்மபூமி சம்பந்தப் பந்தப்பட்ட தி、யஞ்ச மனிதர்களுக்கு குறைந்தது ஒரு அந்தர் முகூர்த்தம் அதாவது ஒரு சுவாசத்தில் 1/18 பாகம், உத்தம, மத்திம ஜகன்ய போகபூமியிலுள்ள தி、யஞ்ச + மனிதர்களின் ஆயுள் 3, 2, 1, பல்லம் முறையே யாகும். நரகர்களுக்கும், தேவர்களுக்கும் 33 சாகரம் குறைந்தது 10000 வருஷங்களாகும்.<br>
</p>

Previous Question Next