ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >132. வித்தியாதரர்கள் என்பவர் யாவர்?
</span><br>

<p><b>பதில் </b>:சாதித், குலம், வித்யா, மூன்று வகையாகும் இஜ்ஜியா வார்த்தாதத்தி, ஸ்வாத்யாயம் சம்யமம் தபம் இந்த ஆறு கர்மங்களிலும் ஈடுபட்டிருப்பவர்களை வித்தியாதரர் என்கிறோம். இவர்கள் விஜயார்த்த பர்வதத்தின் தக்ஷண உத்தரசிரேணியில் சதாகாலமும் இருந்துவருகின்றனா. சாதித் : சாதனை (அ) தபத்தால் பெறும் வித்தை, குலம் : பிதாவிடமிருந்து கற்கும் வித்தை, வித்யா : மாதாவிடம் பெறும் வித்தை, ஜாதி வித்தை.<br></p>

Previous Question Next