ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >131. குபோக பூமி என்பது எது?
</span><br>

<p><b>பதில் </b>:லவண சமுத்திரத்திலும் காளோதர சமுத்திரத்திலும் 96 அந்தரத்வீபங்கள் உள்ளன. அவற்றில் இரடடையர் ஒரு பல்லம் ஆயுள்பெற்று பிறக்கின்றனர். சிலர் நீண்ட காதுகள், குதிரை முகம், நாய் முகம் போன்ற உருவமுள்ளனர். இவர்கள் ஆயுள் முடிந்து தேவகதியை யடைகின்றனர். செய்த தானபலத்தால் இவ்வாறு பிறக்கின்றனர்.<br></p>

Previous Question Next