ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

130. கற்பக விருக்ஷங்கள் யாவை? அவை எத்தனை வகைப்படும்?

பதில் :இவைகள் பிரத்வீகாயிக பூமியில் உள்ளன. இவைகளால் போகபூமிவாசிகள் தாங்கள் விரும்பிய பொருள்களைப்
பெறுகின்றனர். இவைகளில் 10 பிกขவுகள் உள்ளன.

1. மத்தியாங்கம் :

புஷ்டிதரவல்ல ரசங்களைத் தரவல்லது

2. வாதிராங்கம் :

அநேகவித வாத்தியங்களைத் தரவல்லது

3. பூஷணாங்கம் :

பலவகையான நகைகளைத் தரவல்லது

4. மாலாங்கம் :

பலவித புஷ்பங்களைத் தரவல்லது

5. தீபாங்கம் :

மணிமயமான தீபங்களைப் போல் பிரகாசம் தரவல்லது

6. ஜோதிராங்கம் :

எக்காலமும் பிரகாசம் தரவல்லது

7. கிரஹாங்கம் :

பலவித அரண்மனைகளை ஸ்தாபிக்கவல்லது

8. போஜனாங்கம் :

நல்லருசியுள்ள புஷ்டியான ஆகாரம் தரவல்லது

9. பாஜனாங்கம் :

பற்பல வகையான பாத்திரங்கள் தரவல்லது

10. வஸ்திராங்கம் :

அநேகவித வஸ்திரங்களைத் தரவல்லது

இக்கற்பச தருக்கள் வனஸ்பதியுமல்ல. தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டதுமல்ல. ஆனால் பிருத்வியின் சாரமே. அதாவது
பூகர்ப்பத்திலுள்ள ரசத்தின் மிக சத்துள்ள பதார்த்தமே கற்பக விருக்ஷமாயும் போஜனம் வஸ்திரம் வாத்தியம் முதலிய பொருள்களாகவும்
மாறுபட்டுள்ளதாம். இது அவைகளின் தனித்தனி குணங்களாகும்.

Previous Question Next